“செயின் பறிக்க ஜோடியா போனீங்கல்ல இப்ப ஒன்னாவே ஜெயிலுக்கு போங்க..! சூதாட்ட காதல் சூடுபட்டாலும் திருந்தாது ! ஒன்றாகவே ஜெயிலில் வைத்தாள் தான் செய்யும் தொழிலுக்கு அடுத்த வாரிசுகளை உருவாக்கி விடக்கூடும் !

படிக்கின்ற போதே ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் இறங்கி லட்சங்களை குவிக்கலாம் என்ற திட்டத்தில் ஏராளமாக கடன் வாங்கி விளையாடியுள்ளனர். ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் இரு சக்கர வாகனத்தில் பெண்ணுடன் வந்த இளைஞர் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவத்தில் பெண் உட்பட இருவரை பிடிக்க தனிப்படை அமைத்து போ.லீ.சார் தேடி வந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin