“சேட்டை செய்த வாலிபனின் சட்டையை கழட்டிய ஒராங்குட்டான் !! கதிகலங்க வைத்த வீடியோ !

மிருகக்காட்சி சாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒராங்குட்டான் குரங்கு ஒன்று பார்வையாளரான வாலிபரை பிடித்து அவரது உடைகளை பறிக்க முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேசிய மிருகக்காட்சிசாலையில் படமாக்கப்பட்ட வீடியோவில், குரங்கு மனிதனின் கால்களைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது. அதைத் தொடர்ந்து நடந்தது அத்தனையுமே அந்த வீடியோவில் திகிலூட்டும் வகையில் பதிவாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin