“சேறோடு சேறாக மறைந்து இருந்த ஹிப்போ – அதிர்ந்து போன சிறுத்தை – செம வீடியோ !! ஆப்ரிக்க காட்டில் எடுத்த சிறுத்தை vs ஹிப்போ சண்டை வீடியோ – மிஸ் பண்ணாதீங்க !

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். காட்டில் சில சமயம் சில விலங்குகள் சிறுத்தையை பாடாய் படுத்துவதுண்டு. இவற்றை பார்த்து சிறுத்தையும் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது உண்டு. இதை காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில், நீர்யானையிடம் பல்பு வாங்கும் சிறுத்தையை காண முடிகின்றது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin