சொன்னதை செய்த சிவகார்த்திகேயன்…? நேரலையில் கண்கலங்கிய சிவாங்கி..! எல்லாரையும் சிரிக்க வைப்பேனு சொல்லி அழுத வீடியோ…!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் மக்கள் மனதில் எல்லாம் பதிந்து நின்றது சில நிகழ்ச்சிகள் மட்டும் தான் அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிக் குக்கு வித் கோமாளி.இந்நிலையில் சிவாங்கியின் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.