“சொப்பன சுந்தரி நான்தானே பாடலுக்கு மாணவிகள் முன்னிலையில் டீச்சர் போட்ட செம டான்ஸ் !! அடடா என்னா ஸ்டெப்பு !

பொதுவாக கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு என்பது கடைசி காலம் வரை மறக்க முடியாத உன்னதமான உறவாகும். அன்பு காட்டுபவர்கள், அதிரடிக்காரர்கள், நண்பர்களாக பழகுபவர்கள் என விதவிதமான ஆசிரியர்களை நம் வாழ்க்கையில் பார்த்திருப்போம். அவர்களைப் பற்றி பல்வேறு இடங்களில் பல நேரங்களில் நினைவு கூறுவோம். இதனிடையே ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin