சொல்லாததை சொல்வதும் , சொன்னதை Manipulate பண்ணி சொல்வதுமே வழக்கமாகி விட்டது பாலாவுக்கு…

நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில் விக்ரம் வேதாவாக மோதி கொள்பர்கள் ஆரி மற்றும் பாலா இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே ஒத்து வரவில்லை திடிரென்று சேறுவார்கள் நன்றாக பேசி கொண்டு இருக்கும் போதே வாக்குவாதம் செய்து சண்டையில் சென்று முடிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது நடந்து வரும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அனைவரின் முதுகில் பேட்ச் ஒன்று ஒட்ட பட்டு அதை கடைசி வரை பிடிங்க வீடாமல் தடுப்பவர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது இந்த போட்டியில் பாலா வெற்றி பெற்றார் ஆனால் போட்டிக்கிடையே வழக்கம் போல் ஆரிக்கும் பாலாவிற்கும் வாக்குவாதம் வந்தது இதை ஆரி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை தவளை தன் வாயால் கெடும் என்பதை போல் பாலாவே தன்னை கெடுத்த கொண்டார். கீழே உள்ள வீடியோவை பார்தால் புரியும்.