சோம் மற்றும் ரம்யா இரண்டு பேரும் INSTA-ல HEART போடராங்க.. நம்ம கேட்ட மழுப்புராங்க… என்னதான் நடக்குது..

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பிக் பாஸ் கொண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் ரம்யா மற்றும் சோம் இடையே ஒரு குட்டி காதல் கதை சுற்றி வந்தது வீட்டின் உள்ளே அமைதியாக இருந்தாலும் வெளியே வந்து ட்விட்டர் பக்கத்தில் இருவரும் மாறி மாறி ஹார்டின் அம்பு விடுவது வைரலாக பரவி வருகிறது.அதை கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.