சோம் மிக்சர் மாமா நிஷா மிக்சர் மாமி… பட்டம் கொடுத்த ரம்யாவின் அக்கா …நெட்டிசன்கள் மரண கலாய்…

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனவரி 17-ஆம் தேதியன்று கோலாகலமாக நிறைவடைந்தது இதனைத் தொடர்ந்து ரம்யாவின் சகோதரியும் சகோதரனும் அளித்த பேட்டி ஒன்றில் சோம் மற்றும் நிஷாவை மிக்சர் சாப்பிடுபவர்கள் என்று குறிப்பிட்டுக் கூறிய வீடியோ வைரல் ஆகி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.