“ஜஸ்டு மிஸ்ஸு, இல்லனா மிஸ்டு கால் ஆகியிருக்கும் இந்த வீடியோ எடுத்த பொண்ணு !! நீங்களே பாருங்க !

யானைகள் மிகவும் சாந்தமான மிருகங்களாகவே பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால், அவை சினங்கொண்டு சீறி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை வைரலாகும் ஒரு வீடியோ மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. சீற்றம் கொண்ட அந்த பெரிய யானை, அவர்களை துரத்திக் கொண்டு ஓடி வந்துள்ளது. உயிர் தப்பினால் போதும் என்று பீதியில் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்தான வீடியோதான் பதிவு செய்யப்பட்டுப் பகிரப்பட்டுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin