“ஜாலியாக photo எடுத்த இளைஞன் சோலியை முடிக்க காத்திருந்த சிங்கம் ! இணையத்தை கலக்கும் வீடியோ !! Lion be like : “என்னைய தான-யா தேடிட்டு இருக்க !!!

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. காட்டில் பலவித உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் சில மனிதர்களின் நடமாட்டத்தையும், அவர்கள் அருகில் இருப்பதையும் விரும்புகின்றன. ஆனால், சில விலங்குகளுக்கு இவை பிடிப்பதில்லை. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin