“ஜிம்முக்கு மனைவியை அனுப்பிய கணவனுக்கு நேர்ந்த சோகம் – யாருக்கும் இப்படி நடக்க கூடாது !!

கர்ப்ப பையில் நீர் கட்டிஇருந்ததால் கரைப்பதற்கு ஜிம்முக்கு போன என்ற பெண்ணுக்கு, ஜிம் மாஸ்டருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவருடன் மாயமானார். தம்பதிக்கு குழந்தை இல்லை, இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டி கரைப்பதற்காக ஜிம்மிற்கு சென்றார். உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு சென்ற மனைவியை பயிற்சியாளர் அபகரித்துக்கொண்ட பாடி பில்டர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin