“ஜீப்ராவை வேட்டை ஆட நினைத்த சிங்கத்திற்கு நடந்ததை பாருங்க – லேட்டஸ்ட் வீடியோ !! அட பாவமே !! இப்படி ஆயிடுச்சே – சற்றும் எதிர்பாராமல் நடந்த முரட்டு சம்பவம் !

சமூகவலைத்தளங்களில் சமீப காலமாக பறவைகள், விலங்குகள் வித்தியாசமாக ஏதாவது செய்யும் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் அவ்வாறான விஷயங்களை அதிகம் ரசித்து வருகின்றனர். அப்படியான ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக சிங்கம் வேட்டையாடும்போது, மற்ற விலங்குகள் ஓடிவிடும். ஆனால், இங்கு சிங்கம் வேட்டையாடும்போது வரிக்குதிரை ஓடவில்லை, மாறாக சிங்கத்தை எதிர்த்துவிட வேண்டும் என்ற துணிவில் இருக்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin