ஜோடினா இது தான் ஜோடி அஷ்வின் ஷிவாங்கி தெறிக்கவிட்ட DANCE வீடியோ…செம்ம வைரல்…

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக நடந்து கொண்டிருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள அஷ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு டான்ஸ் வீடியோ வில் இருவரும் இணைந்து கலக்கி இருக்கிறார்கள் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.