“டிரம்ஸ் இசைக்கு நடு ரோட்டில் இளைஞருடன் மணப்பெண் போட்ட செம டான்ஸ் !! இந்த பொண்ணு என்னமா ஆடுது பாருங்க !

தற்போதைய காலகட்டத்தில் திருமணங்கள் என்றாலே சந்தோசத்திற்கு பஞ்சமில்லாமல், ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய திருமண கொண்டாட்டங்களில் பலரும் அசரும் வகையில் மணப்பெண் அழகாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin