“டீ குடிக்க வந்த பிச்சைக்காரர்… டீக்கு காசு இருக்குதானு கேட்டபோது கடைக்காரருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! நீங்களே பாருங்க – வீடியோ !

பொதுவாக பிச்சைக்காரர்கள் என்றாலே பெரும்பாலானோர் பார்க்கும் பார்வை சற்று அலட்சியமாகவே இருக்கும். இதற்குக் காரணம் அவர்களின் அழுக்கு படிந்த ஆடை என்றே கூறலாம். இப்போதெல்லாம் யார் பணக்காரர்கள்..யார் பிச்சைக்காரர்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது. சாலையில் நின்று கொண்டு ஜயா என கையை நீட்டுபவர்களுக்கு ஒரு ரூபாயை போட்டு நகர்பவரின் பாக்கெட்டில் கூட 50, 100 தான் இருக்கும். ஆனால் பிச்சைக்காரர்கள் அப்படி அல்ல!

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin