டீ போடும் நேரத்தில் டக்குனு ஈஸியா இப்படி செஞ்சு அசத்துங்க !

தினமும் மலையில் நிறைய தின்பண்டங்கள் கடையில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். இந்த வீடியோவில் நாம் வீட்டிலேயே அருமையான ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம் அதிலும் குறைந்த நேரத்தை செலவு செய்து எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம். டி போடும் நேரத்தில் ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபி வாங்க பாக்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin