“டூரிஸ்ட் கண் முன்னே சிங்கத்திற்கு நடந்த அவமானம் – இது தேவையா உனக்கு – வீடியோ !!

காட்டின் ராஜாவான சிங்கம், எவ்வளவு பெரிய விலங்கையும் அசால்டாக வேட்டையாடிவிடும். உருவத்தில் பெரியதோ? சிறியதோ? தனக்கு வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் நேரடியாக அட்டாக் தான். ஆனால், அப்பேர்பட்ட சிங்கத்துக்கு விழும் அடியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. ஒத்தையாக சென்று வேட்டையாடுவதில் கில்லாடியான சிங்கத்தை, லாவகமாக பந்தாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin