“டேய் அங்க எங்க போற… இங்க வா டா என்றதும் இந்த காளை செய்த செயலை பாருங்க !! மனதை கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ !

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன. வீட்டில் வளர்த்த காளையை குடும்பத்தில் ஒரு நபராக நினைப்பது வழக்கான ஒன்றாக இருந்தாலும், இந்த வீடியோ அனைவரையும் ஆச்சர்யத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. அனைவரையும் வியப்படைய செய்துள்ளது இந்த வீடியோ காட்சி.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin