“டேய் !! அது சிங்கம்டா , உன் வீட்டு நாய்க்குட்டி இல்ல – வைரலாகி பரவும் வீடியோ !

பொதுவாக கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை வெகு தூரத்தில் நின்று பார்த்தாலே பலருக்கும் பயமாக இருக்கும். காரணம் சிங்கத்தின் அத்தகைய வீரம். அதன் நடையும் எவ்வளவு தைரியமான மனிதரையும் ஒரு சில நிமிடங்களில் பயம் கொள்ள செய்துவிடும். ஆனால் ஒருவர் மதுபோதையில் இருந்தால் உலக நடப்பெல்லாம் தெரியவா போகிறது. இளைஞர் ஒருவர் சிங்கத்திடமே தனது சேட்டையை செய்ய சிங்கம் பதிலுக்கு தனது வேலையை வசமாக காட்டியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin