டேய் இதுக்காடா CALL பண்ண …? சிவகார்த்திகேயனை திட்டிய நடன இயக்குனர் பாபா பாஸ்கர்…

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் மக்கள் மனதில் எல்லாம் பதிந்து நின்றது சில நிகழ்ச்சிகள் மட்டும் தான் அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிக் குக்கு வித் கோமாளி இந்நிகழ்ச்சி வெற்றியினை தொடர்ந்து தற்போது அதே நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்டுள்ள பாபா பாஸ்கருக்கு கால் செய்த சிவகார்த்திகேயனை திட்டிய வீடியோ லைரலாக பரவுகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.