“டேய் !! இந்த வயசுல இதெல்லாம் ரொம்ப ஓவர் டா… வைரலாகும் வீடியோ ! 2 வயது சிறுவன் கார் ஓட்டுறான் பாருங்க… செம கியூட் வீடியோ !

குழந்தைங்க பண்ற சேட்டை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிக்கவே சலிக்காது. குறும்புகள் நிறைந்த சில குழந்தைகளின் சேட்டைகளின் தான் நாம் பார்க்க போறோம். இன்னைக்கு இருக்கிற குழந்தைகள் எல்லாம் ரொம்ப புத்திசாலியா இருக்கீங்க. அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் தற்போது இன்ஸ்டகிராமை கிறங்கடித்துவருகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தையும் ஆக்கிரமித்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin