டோரா வாக மாறிய சிவாங்கி …! அரங்கமே அதிர்ந்த காமெடி..? கோமாளிகளின் அட்டகாசம்…

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் மக்கள் மனதில் எல்லாம் பதிந்து நின்றது சில நிகழ்ச்சிகள் மட்டும் தான் அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிக் குக்கு வித் கோமாளி இந்நிகழ்ச்சி வெற்றியினை தொடர்ந்து தற்போது அதே நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.கோமாளிகளின் அட்டகாச வீடியோ கீழே உள்ளது.இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.