தங்கத்தை விட விலை உயர்ந்த இந்த செடியை எங்கேயும் பார்த்தால் விட்டுவிடாதீர்கள் !

டேபிள் ரோஸ் என்று சொல்லப்படும் இந்தச்செடி தங்கத்துக்கு இணையானது. அப்படி என்றால்! தங்கம் எப்படி பளபளன்னு ஜொலிக்குதோ, அதே போல நாமும் பல பலனு மின்னுவதற்கு இந்த செடி நமக்கு உறுதுணையாக இருக்கும். இந்த செடியை வைத்து என்னென்ன பயனை நம்மால் அடையமுடியும் என்பதை பற்றிய அரிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin