“படக்கென்று வந்த உயிர் போகும் ஆபத்து – சிறுத்தை செய்ததை பாருங்க- வீடியோ !! தண்ணி குடிக்க வந்தது ஒரு குத்தமா ?? சிறுத்தையை வளைத்து பிடித்த முதலை – என்ன ஆச்சு பாருங்க !

காட்டில் உள்ள விலங்கு வாழ்க்கை தினசரி சவால்களால் நிரம்பியுள்ளது. வேட்டையாட துடிக்கும் விலங்குகளிடம் இரையாகாமல் தங்களை காத்துக் கொள்ள தினமும் சில விலங்குகள் போராட வேண்டியிருக்கும். சில சமயங்களில் வலிமையான இரு விலங்குகள் மோதிக் கொள்வதை பார்க்கவே பயங்கரமானதாக இருக்கும். வல்லவன் வாழ்வான் என்ற கூற்று, காட்டு வாழ்க்கைக்கு சிறப்பாக பொருந்தும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin