“தண்ணி குடிக்க வந்த யானையை கவ்விய முதலை – அப்புறம் நடந்ததை பாருங்க – வீடியோ ! யானையை போட பார்த்த முதலைக்கு என்ன ஆச்சு பாருங்க – ஆள் தெரியாம மோத கூடாது – வீடியோ !!

யானைகள் பொதுவாக அமைதியான விலங்காகவே அறியப்படுகிறது. அதன் வாழ்வியலுக்குள் நாம் நுழையாத வரை மட்டுமே. மீறினால் யானையைவிட ஆக்ரோஷமான விலங்கு வேறு எதுவும் இல்லை என சொல்லும் அளவுக்கு மாறிவிடும். அப்படியொரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது. குட்டியை காப்பாற்ற தாய் யானை முதலையை காலால் மிதித்து கொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin