“தண்ணீரில் தத்தளித்த மானை காப்பாற்ற உதவி கேட்ட யானை – செம வீடியோ !! இந்த மிருகங்களுக்கு எப்படி ஒரு நல்ல மனசு பாருங்க – கண்டிப்பா சிலிர்த்து போவீங்க !

தண்ணீரில் சிக்கி தத்தளித்த மான் குட்டியை காப்பாற்ற உதவி கேட்ட யானை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீரில் மூழ்கும் ஒருவரை மனிதர்கள் பலரும் தங்களது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வீடியோவில் மான் குட்டி ஒன்று நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்த யானை தத்தளித்த மானை காப்பாற்ற உதவி கேட்டு உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin