“தனது உயிரை கொடுத்து குட்டி குரங்கை காப்பாற்றிய தாய் குரங்கு… கலங்க வைக்கும் வீடியோ !! முதலை கூட்டத்தில் அப்படியே இறங்கும் குரங்கு – நெஞ்சை உருக்கும் வீடியோ !

குரங்கு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்றே கூறலாம். அவைகள் செய்யும் குறும்புத்தனம் ஒவ்வொன்றும் மனிதர்களை போன்றே ரசனையுடம் செய்யும். அவற்றை, சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். தனது குட்டியை மீட்க போராடும் தாய் குரங்கின் வீடியோ பார்வையாளர்களின் இதையத்தை நொறுக்கி உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin