“தனியாக பெட்ரோல் பங்கிற்கு சென்ற பெண்ணிடம் ஊழியர் செய்ததை கேட்டால் அவரை செருப்பால அடிப்பீங்க !!

பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் நகரம் என்று சொல்வதற்கு, எப்போது பெண்கள் தனியாக எந்த நேரமும், பயமின்றி செல்ல முடியுமோ, அந்த நகரம் தான் பாதுகாப்பான நகரம். ஆனால் தற்போது சிறு பெண் குழந்தைகளுக்கு கூட, சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இதுவரை கிராமங்களில் வாழும் பெண்களுக்குத் தான் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்று நினைத்தால், கிராமங்களை விட மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நகரங்களிலேயே அதிக ஆபத்தானது உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin