“தனுஷ் பட பாணியில் டாக்டரை கடத்தி கட்டாய கல்யாணம் – கதறி அழுதும் விடலயே – அதிர்ச்சி வீடியோ !!

பீகார் மாநிலத்தில் மருத்துவம் பார்க்கச் சென்ற கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தியம் குமார் ஜா. கால்நடை மருத்துவரான இவர் கடந்த செவ்வாய்கிழமை மத்தியம் அருகே உள்ள பகுதியில் மாட்டுக்கு மருத்துவம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin