“ROAD ROLLER தன் மேல் ஏற வைத்து சாகசம் செய்த நபர்… இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் !! இப்படி ஒரு சாகசம் தேவை தானா ??

இளைஞர்கள் சாகசம் செய்வதிலும், உயிரை துச்சமென எண்ணி, சில அசாத்திய காரியங்களில் ஈடுபடுவதும் இப்போது வழக்கமான ஒன்றாகி விட்டது. வண்டி வாகனங்களில் எப்போதும் இளைஞர்கள் சிலர் சாகசங்கள் செய்து விளையாடுவது வழக்கம். அந்த சாகசங்கள் சரியாக முடிந்தால் அதில் எந்தவித சிக்கலும் இருக்காது. அதுவே அதில் ஏதாவது தவறுகள் நடந்தால் அது மிகவும் விபரீதமாக முடியும். இளைஞர் ஒருவர் ஆபத்தான சாகசத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin