“தாக்க வந்த சிங்க கூட்டத்தை வச்சி செய்த ஒட்டகச்சிவிங்கி – வேற லெவல் வீடியோ !! ஒரு சிங்க கூட்டத்தையே ஓட விட்ட ஒட்டகச்சிவிங்கி – மிரள வைக்கும் சம்பவம்.. வீடியோ !

சமூக ஊடக உலகில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். பெரும்பாலான வீடியோக்களில், சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் தாக்குவதையும், அதற்கு விலங்குகள் இரையாவதையும் பார்த்திருபோம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் சிங்கம் ஒட்டகச்சிவிங்கியை தாக்குகிறது. ஒட்டகச்சிவிங்கியை சிங்கம் தாக்கிய விதத்தை பார்த்தால், ஒட்டகசிவிங்கி அவ்வளவு தான் என எண்ணத் தோன்றும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin