தாய்க்கு தனது 16 வயசு மகன் செய்த விபரீதமான செயல் – அதிர்ச்சி தரும் வீடியோ !!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிறுவர்கள் செல்போனில் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையாகி விடுகிறார்கள். சிறுவன் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்தான். இதை அவனது தாயார் கண்டித்து செல்போனில் கேம் விளையாடுவதை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டான்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin