“தாலி கட்டும் நேரத்தில் சுயரூபத்தை காட்டிய மணப்பெண் – திடீர் ட்விஸ்ட்டால் அதிர்ச்சியான மாப்பிள்ளை ! நல்ல வேளை மாப்பிள்ளை தப்பித்தான் தாலி கட்டிய பிறகு ஓடி போயிருந்தால் கவலை பட்டு இருக்க வேண்டும் !!

மைசூரியில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டு சினிமா பாணியில் காதலனை மணமகள் கைகோர்த்த சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரியாக தாலி கட்டும் நேரத்தில் திடீரென்று எழுந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மணப்பெண் பக்கத்து வீட்டு இளைஞரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் அறிவுரைபடி திருமண நேரத்தில் அவர் திருமணத்தை நிறுத்தியது தெரிய வந்தது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin