“திடீரென குறுக்கே ஓடி வந்த குதிரை… மின்னல் வேகத்தில் வந்த பைக் !! பதற வைக்கும் CCTV வீடியோ !

இருபக்கமும் சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு ஓரத்தில் இருந்த குதிரை ஒன்று சாலையைக் கடந்தது. அப்போது, அந்த வழியாக வந்த பைக் குதிரை செல்வதைக் கண்டு அதிர்ந்து போனார். இதனால், என்ன செய்வது என்பதை யோசிப்பதற்குள், குதிரையின் மீது வாகனம் மோதியது. குதிரைகள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள் ஆன – இந்த காட்சியானது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin