“திடீரென சாலையில் சாய்ந்த மரம் -நூலிழையில் உயிர்தப்பிய பாதிரியார் ! மரம் சாய்ந்து விழுந்த அதிர்ச்சி சிசிடிவிக் காட்சி !!

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. திடீரென சாலையில் இருந்த ஒரு மரம் சாய்ந்து விழுந்த நிலையில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. என்ன புண்ணியம் செய்தாரோ என்று பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin