“தினமும் ஒரு காலில் பள்ளிக்கு தாவி தாவி செல்லும் சிறுமி – ஏன்னு தெரியுமா ?? வீடியோ ! ஒற்றை காலில் பள்ளிக்கு தாவி செல்லும் சிறுமி – மனதை உருக வைக்கும் வீடியோ !

இரண்டு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் கால்களை இழந்தாலும் சிறுமி சீமா மனம் தளர்ந்துவிடாமல் தினமும் ஒற்றை காலிலேயே குதித்து குதித்து பள்ளிக்கு சென்று வருகிறார். விபத்தில் தனது ஒரு காலை இழந்தாலும் இந்த சிறுமி நம்பிக்கையை இழக்காமல் தினமும் ஒரு கிமீ தூரம் ஒற்றை காலிலேயே பள்ளிக்கு சென்று படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இணையவாசிகள் மட்டுமல்லாது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin