“திரண்டு வந்த ஐஸ் வெள்ளம்.. சரசரவென சரிந்த பிரம்மாண்ட பாலம்..! நொடியில் நடந்த பரபரப்பு… கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ !

பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் வடக்கு பாகிஸ்தானில் ஹன்சா ஆற்றில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் ஒரு பாலம் மற்றும் டஜன் கணக்கான கட்டிடங்களை அழித்துள்ளது. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin