“திருப்பதிக்கு போறீங்களா அப்போ இதை பாருங்க முதலில் … 100 ரூ.பா.யி.ல் சூப்பரான தங்கும் இடம் ..!! அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே பா .. மிகவும் பயனுள்ள வீடியோ !

திருப்பதி சுற்றி இருக்கும் சுற்றுலாத்தலங்கள் என்னென்ன ? திருப்பதிக்கு குடும்பமாக செல்லும்போது தங்கும் அறைகள் எளிதில் கிடைக்குமா?அறையின் வாடகைகள் என்ன? உணவு வகைகள் மேல் திருப்பதியில் காலை மற்றும் இரவு சிற்றுண்டி மதியம் அன்னதானம் சாப்பிடலாம். கீழே உள்ளதவிட திருமலையில் தான் எல்லா வசதிகளும் நன்கு கிடைக்கும். டிக்கெட் இருந்தா தங்கும் விடுதி எப்படி பெறுவது என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin