“திருமண நிகழ்ச்சியில் இப்படி ஆடுனா யாருக்குதான் பிடிக்காது !! சூப்பர் டான்ஸ் !! இந்த ஜோடி உண்மையாவே வேற லெவல் ஆட்டம் !

தற்போது அதிகளவில் திருமண விழாவில் நடக்கும் நிகழ்வுகள் தான் அதிகம் வைரலாகி வருகிறது. அது விழாவில் பங்குபெறுபவர்களை மட்டுமல்லாது பார்ப்பவர்களையும் ரசிக்க செய்கிறது. அந்த வகையில் திருமண வரவேற்பில் ஜோடி போட்ட செம டான்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin