“திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட செம டான்ஸ் !! வைரலாகும் வீடியோ இதோ !

திருமண சீசனில் சமூக வலைதளங்களில் கல்யாண கொண்டாட்ட வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. சில நேரங்களில் திருமணத்தின் வேடிக்கையான தருணங்கள், சிறந்த நடனங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக்கி விடுகின்றன. திருமணத்தின் தவிர்க்க முடியாத அங்கம் நடனம் என்றால் மிகையில்லை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin