திரை உலகத்தையே அதிர வைத்த அர்ச்சனா மற்றும் அவர் மகள் சாராவின் நடனம்…? குவியும் நட்சத்திரத்தின் பாராட்டுக்கள்…!

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக வலம் வந்தார் அர்ச்சனா பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் 75 நாட் களுக்கும் அதிகமான நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து ஒன்பதாவது போட்டியாளராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.தற்போது அர்ச்சனா மற்றும் அவர் மகள் சாராவின் நடனம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.