“துப்பு குட்காவை.. வாயிலேயே போட்ட மணமகள்.. என்னா அடி! தரமான செயல் !! வாழ்த்துக்கள் மணமகனே ஆரம்பமே அதிரடியாக துவங்கியது🔥😜

திருமண சடங்கின் போது வாயில் குட்காவை வைத்து மென்று கொண்டிருந்த மணமகனை, மணப்பெண் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமேடையில் கோபமாக அமர்ந்திருந்த மணப்பெண், திருமண சடங்கின் போது வாயில் குட்கா வைத்திருந்த மணமகனை அறைந்து, வாயில் உள்ள குட்காவை துப்பச் சொல்லி ஓங்கி அடித்தார். மணமகன் வாயில் குட்கா வைத்திருந்ததை கண்டித்த காணொளியைப் பலரும் பாராட்டி சமூக வலைதளக்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin