“தெருக்குள புகுந்த சிறுத்தையை எப்படி பிடிக்கிறாங்க பாருங்க – செம தில்லு தான் பா – வீடியோ !! எப்படி தா இவளோ தைரியமா சிறுத்தையை பிடிக்கிறாங்களோ – வைரல் வீடியோ !

சிறுத்தைகள் தனியாக உலாவக்கூடியவை. இரவில் வேட்டையாடும். வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டுசென்று உண்ணும். சிங்கம், சிறுத்தை, புலி என்றாலே பயப்படாதவர்கள் இருக்கமுடியாது. ஊருக்குள் புலி வந்துவிட்டால் அவ்வளவுதான். சிறுத்தைக் ஒன்று காட்டிலிருந்து வழிமாறி வந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிபாயும் அந்த வீடியோவை பலரும் பார்த்துவருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin