“தேனி மலைமாடுகள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக மோதி கொள்ளும் சூப்பர் வீடியோ !! நம்ம நாட்டு மாடுகள் கிட்ட சிங்கமே வந்தாலும் தோத்து போயிடும் ! ஏன்னு இந்த வீடியோ பார்த்தால் புரியும் !

மலைமாடுகள் எனப்படும் நாட்டு மாடுகள் கூடலூர், கம்பம், நாராயணத் தேவன்பட்டி, கேகே.பட்டி, ராயப்பன்பட்டி, போடி, பெரியகுளம் என்று மலையடிவாரப்பகுதிகளில் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு தெடர்ச்சி மலையடிவார கிராமங்களில் இதன் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆண்டின் பெரும்பகுதி தீவனத்திற்காக மலைப்பகுதியிலே இவை இருப்பதால் மலைமாடுகள் என்று அழைக்கப்படுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin