“தேர்வு எழுத ஸ்ட்ரெச்சரில் வந்த மாணவி.. தானும் தேர்வு எழுத வேண்டும் என்ற விடா முயற்சி..!! நெகிழ்ச்சி சம்பவம் ! நடுரோட்டில் சண்டை போடும் மாணவர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து உடல் வலியை பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வந்த அந்த மாணவிக்கு கடவுள் ஆசிர்வாதம் என்றும் நிலைத்திருக்கும் !

ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் தேர்வு எழுத வந்த மாணவி. இந்த மாணவி எதிர்காலத்தில் மிகப்பெரிய உயர்வு அடைவார் என்று வீடியோவை பார்த்த பலரும் அந்த வீடியோ தங்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin