“தொள்ளாயிரத்தி எண்ணூருவா (9800Rs) கேள்வி பட்டு இருக்கீங்களா.. சிரிச்சு வயிறு வலிச்சா நாங்க பொறுப்பில்லை !!
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சா நாங்க பொறுப்பில்லை, ஏன்னா காமெடி அப்படி இருக்கும்.
வீடியோ பதிவு கீழே உள்ளது.
தொள்ளாயிரத்தி எண்ணூருவா 😂😂😂😂 pic.twitter.com/Q4tSL0MEL8
— Mein Atem (@ikilIyou) May 11, 2022