தொழிற்சாலையில் பேரிச்சம்பழம் எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள் !

பேரீச்சம்பழம் தித்திக்கும் பழம் மட்டும் கிடையாது. இது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பேரீச்சம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பேரிச்சைக்கு உலகளவில் இந்தியாதான் மிகப்பெரிய சந்தை. உலகளவில் உற்பத்தியாகும் பேரிச்சையில் சுமார் 40 சதவீதம் இந்தியாவில் விற்பனையாகிறது. அந்த அளவுக்கு பேரிச்சை நம்நாட்டு மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin