தோனி மற்றும் ரெய்னாவை அலர விட்ட CSK புது பவுலர் !! யாரு சாமி இவன் இவ்ளோ நாள் எங்கிருந்தான் !!

ஐபிஎல் 11வது சீசன் வருகின்ற ஏப்ரல் 9 முதல் தொடங்கவிருக்கிறது பார்வையாளர்கள் இன்று நடைபெறும் இந்த ஐபிஎல் எந்த ஒரு அணியும் தனது சொந்த மைதானத்தில் விளையாட முடியாது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னையில் மோதுகின்றது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக போன சீசன் இருந்தா ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதனால் இம்முறை பெரும் பலத்துடன் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி வலைப்பயிற்ச்சி பவுலர் ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் வீசிய பந்துகளில் தோனி மற்றும் ரெய்னா இருவரும் சரியாக கணிக்க முடியாமல் கலங்கினர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருக்கும் முதல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.