தோனி மீது ரசிகர்கள் கோபம்…?என்ன பண்ண சொன்னாரு என்னதான் பண்ணிட்டு இருக்காரு…? எப்ப ஸ்டார்ட் பண்ணுவாரு,,,

2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் இது மற்ற போட்டிகளை விட மிகவும் எதிர்பார்க்கபடுகிறது இதுவரை 13 ஐபிஎல் செய்யுங்கள் நடைபெற்றிருக்கிறது இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது.

கடைசியாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல்,மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 14 வது ஐபிஎல் சீசன் 7 பிப்ரவரி 18ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணையிலிருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருந்தது அதன்படி அனைத்து அணிகளும் மோசமான பார்ம் காரணமாகவும் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேதார் ஜாதவ் முரளிவிஜய் வாட்சன் தலா 3 சிங் ஹர்பஜன் சிங் ஆகிய 6 பேர் வெளியேற்றியது.

இதன் மூலம் சென்னை அணி கிட்டத்தட்ட 22 கோடி வீதம் வைத்திருக்கிறது இந்நிலையில் 13-வது ஐபிஎல் சீசன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டிரேடிங் மூலம் வாங்கப்பட்டு இருக்கிறார் கடந்த சீசனில் சரியாக விளையாடாத சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த சீசனில் நன்றாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த சீசனில் அவள் சரியாக விளையாடுவதற்கு காரணம் சரியாக பயிற்ச்சி செய்யவில்லை என்பதே இம்முறை சரியாக அதை பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் அவர் பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
மேலும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அளி தொடரில் கூட அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.