“நகை கடையில் இந்த பெண்கள் எப்படி கில்லாடி தனமா கைவரிசை காட்டுறாங்க – சிசி டிவி வீடியோ !! இந்த திறமையை வேற எங்கயாவது பயன் படுத்தலாம் – சிக்கிய சிசி டிவி வீடியோ !

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல உள்ளே நுழைந்து கடைகாரரிடம் பேச்சு கொடுத்து கொண்டு இருந்தனர். அவர்கள் கேட்கக் கேட்க கடையில் இருந்த வரும் அனைத்து நகைகளையும் எடுத்து காட்டி கொண்டிருந்தார். இறுதியில் நகைகள் எதையும் அந்தப் பெண்கள் தேர்வு செய்யாமல் சிறிது நேரத்தில் திரும்பிச் சென்றுள்ளனர். அவர்களது செயலால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் நகைகளை சரி பார்த்துள்ளார். அப்போது நகைக்கடை உரிமையாளர் அதிர்ந்து போனார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin